நினைத்த காரியம் கைகூடவும், பித்ரு பூஜை சிறப்புற நடத்தித் தரவும், கோவில் ரதவீதியின் குபேரமூலையில் அமைந்த பூஜை ஹால் மற்றும் அனைத்து வசதிகளும் நிறைந்த கைராசியான இடம் ஹோட்டல் ஸ்ரீ இராமேஸ்வரம். பித்ரு தோஷ நிவர்த்தி பெற அன்னத்தினால் உருண்டை செய்து( அரிசிமாவினால் அல்ல) அதன் மேல் எள்ளை வைத்து செய்வதே சிறந்த பரிகாரம் ஆகும். குறைந்த கட்டணத்தில் செய்கிறேன் என்று யாரேனும் அரிசி மாவை உருண்டை பிடித்துச் செய்தால் அது பரிகாரம் செய்ததாகாது. சரியான முறையில் பரிகாரம் செய்து இந்த கலி காலத்தில் பித்ரு தோஷ நிவர்த்தி பெற அணுகுங்கள் ஹோட்டல் ஸ்ரீ இராமேஸ்வரம்.
होटल श्री रामेश्वरम एक खूबसूरत जगह है जहां मंदिर रथवेदी के कुबेर कोने में प्रार्थना कक्ष की सभी सुविधाएं के साथ आपकी पितृ पूजा का आयोजन करने के लिए एक आदर्श स्थान है। सबसे अच्छा उपाय यह वास्तविक पितृ पूजा और दोष परिहार अन्ना का चक्कर लगाना है। इसे चावल (चावल का आटा नहीं) में रोल करके उस पर तिल डाल दें। अगर कोई चावल के आटे की लोई बना दे जो मैं कम फीस में करता हूं तो कोई उपाय नहीं होगा। इस कलि काल में दोषों से छुटकारा पाने और उचित परिहार करने के लिए होटल श्री रामेश्वरम आएं।
Hotel Shree Rameswaram is the perfect place to organize your Pithru Pooja with a pooja hall and all facilities at the Kubera corner of the temple’s car street. The actual pitru pooja & dosha parihara is to make a round of Anna (not rice flour) in Kubera moola and put sesame seeds on it. If someone grabs a ball of rice flour and says they are doing it at a low price, it is not the proper parihara. To get rid of the dosha in this Kali period and to do the proper parihara, visit Hotel Shree Rameswaram.